Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sinhala
Sinhala
   
Text Size

செல்லுபடியான காலத்தை நீடித்தல் மற்றும் புதிய வாகன வகுப்புக்களை உள்ளடக்குதல்

தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.

  1. இலகு ரக வாகனங்களுக்காக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மருத்துவரிடமிருந்து எம். ரீ. ஏ. 31 ஏ மாதிரிப் படிவத்தில் 6 மாதங்களுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகைமைக்கான மருத்துவச் சான்றிதழ்.
  2. கனரக வாகனங்களுக்கு தேசிய போக்கு வரத்து மருத்துவ நிறுவனத்திடமிருந்து 6 மாதங்களுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகைமைக்கான மருத்துவச் சான்றிதழ்.

 

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

Notice for Supply, Delivery, Installation, Testing, Operation & Maintenance of Driving License Information System and Printing & Personalization There are no translations available.Notice for Supply, Delivery, Installation, Testing, Operation & Maintenance of Driving License Infor... மேலும் வாசிக்க