Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sinhala
Sinhala
   
Text Size

பிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்.

அனுமதிப் பத்திரத்தின் மற்றொரு பிரதியை பெற்றுக் கொள்ளல்

  1. சாரதி அனுமதிப் பத்திரம் காணாமல் போயிருப்பின் 6 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் பிரதி.
  2. சேதமடைந்து அல்லது மங்கலானதாக இருப்பின் குறித்த சாரதி அனுமதிப் பத்திரம்.

தகவல்களை திருத்தியமைத்தல்

  1. தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.
  2. பெயரை மாற்றியமைப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் /திருமணச் சான்றிதழ்/ விவாகரத்துச் சான்றிதழ் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஆவணங்கள்.
  3. முகவரியை மாற்றியமைப்பதற்காக கிராம அலுவலரின் வதிவுச் சான்றிதழ்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

Notice for Supply, Delivery, Installation, Testing, Operation & Maintenance of Driving License Information System and Printing & Personalization There are no translations available.Notice for Supply, Delivery, Installation, Testing, Operation & Maintenance of Driving License Infor... மேலும் வாசிக்க