• தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்
  • தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை எண் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிகாண் மருத்துவச் சான்றிதழ்.