உரிமை மாற்றத்தைப் பதிவு செய்தலுக்காக சாதாரண சேவை, மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் அதே தினத்தில் உரிமை மாற்றப் பதிவை மேற்கொள்ளும் ஒருநாள் சேவை போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.