• முகப்பு
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • வரலாறு
    • எமது குழு
    • திணைக்கள கட்டமைப்பு
  • வாகனங்கள்
    • முதற்பதிவு
    • உரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்
    • முதற்பதிவுக்கான கட்டணங்கள்
    • மோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்
    • இராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை
    • பதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்
    • சொகுசு / அரை சொகுசு வரிகள்
    • Moped பதிவுகள்
  • அனுமதிப் பத்திரம்
    • வாகன வகுப்புகள்
    • புதிய சாரதி அனுமதிப்பத்திரம்
    • சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்
    • பிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்
    • சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்
    • பழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்
    • வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்
    • சேவை கட்டணங்கள்
  • ஏனைய சேவைகள்
    • இறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்
    • வாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்
  • இ - சேவைகள்
    • பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் விவரங்களைப் பெறுதல்
    • நடைபெற்றுக்கொண்டிருக்கும் பதிவு எண் விசாரணை
  • புள்ளிவிவரம்
  • தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள்
    • தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதிகள்
    • தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டம்
    • நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் தகவல் உத்தியோகத்தர்கள் தொடர்பான விபர அறிக்கை
  • தரவிறக்கம்
  • வினா விடை
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
  • தளவரைபடம்

gov

Increase size
Reset to Default
Decrease size
  • සිංහල
  • English

  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • வாகனங்கள்
  • பதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்

பதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்

பதிவுச் சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவையான ஆவணங்கள்

பதிவுச் சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவையான ஆவணங்கள்

  • CMT 72 விண்ணப்பம்
  • வாகனப்பதிவுச் சான்றிதழ்
  • வாகன அடையாள அட்டை (ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் புதிய இலக்கங்களுடன் கூடிய வாகனங்களுக்கு மாத்திரம் பிரயோகிக்கப்படக்கூடியது)
  • வாகனத்தின் வர்ணத்தை மாற்றுவதாயின் இயந்திர எண் மற்றும் பல மோட்டார் வாகன பரிசோதகரின் சான்றுப்பத்திரம் (CMT - 130)
  • ஆடம்பர வரிகளுக்குரியதாக இருப்பின் அவ் வரிகளைச் செலுத்தியமைக்கான அசல் பற்றுச்சீட்டுக்களும் அவைகளின் போட்டோப் பிரதிகள்
  • வேறு ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பின் ஆணையாளர் நாயகத்தின் முன்னைய அனுமதியும் அவ் இயந்திரத்தைக் கொள்வனவு செய்ததற்கான பற்றுச்சீட்டும் (போட்டோப் பிரதிகளுடன்)
  • பெயர், விலாசம் மறுசீரமைப்பதாயின் அவ் உண்மையை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.(உதாரணம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், அடையாள அட்டை, கிராமசேவையாளரின் அறிக்கை மற்றும் சத்தியக்கடதாசி.)

கட்டணம் - ரூபா 300/-

ஒரு அடைமானத்தை / ஒரு முழு உரிமையை/ ஒரு குத்தகையை பதிவு செய்தல்

ஒரு அடைமானத்தை / ஒரு முழு உரிமையை/ ஒரு குத்தகையை பதிவு செய்தல்

  • வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (CR)
  • வாகனத்தின் அடையாள அட்டை (VIC)
  • வாகன உரிமையாளர் அவ் வாகனத்தை உரிய நிறுவனத்திற்கு அடைமானம் செய்வதற்கோ அதன் முழு உரிமையை மாற்றுவதற்கோ சம்மதம் தெரிவிக்கும் கடிதம்
  • ஒரு அடைமானத்தைப் பதிவு செய்வதாயின் அடைமான உறுதியின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றும் அடைமானப் பதிவினைத் தெரிவித்து உரிய நிதி நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் எழுதப்பட்ட கடிதம்
  • முழு உரிமைப் பதிவுகளுக்கு MTA 3 படிவம் பூர்த்தி செய்யப்படுகிறது.
  • குத்தகை பதிவுகளுக்காக குத்தகை வைத்திருக்கப்படும் உறுதியின் ஒரு பிரதி குத்தகை கொடுத்தவரிடமிருந்தான ஒரு பிரதி
அடைமானப் பதிவு / ஒரு முழு உரிமை / ஒரு வாகனத்தின் குத்தகை என்பவற்றை இரத்துச் செய்தல்

அடைமானப் பதிவு / ஒரு முழு உரிமை / ஒரு வாகனத்தின் குத்தகை என்பவற்றை இரத்துச் செய்தல்

  • வாகனப் பதிவு சான்றிதழ் (CR) 
  • வாகன அடையாள அட்டை (VIC)
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட ஒரு போட்டோப் பிரதி
  • அடைமானம் / முழு உரித்துடைமை / குத்தகை என்பன இரத்துச் செய்யப்பட கோரியும் கடப்பாடுகள் எல்லாம் கட்டித் தீர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தும் ( உரிய வாகனத்தின் இலக்கத்தை குறிப்பிடுதல் கட்டாயமானது) மோட்டார் வாகன ஆணையாளருக்கு நிதி நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கடிதம்
வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் அல்லது வாகனத்தின் அடையாள அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளல்

வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் அல்லது வாகனத்தின் அடையாள அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளல்

  • CMD 65 விண்ணப்பம்
  • அச் சான்றுப்பத்திரம் தொலைந்து போனமை தொடர்பாக பொலிசுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியும் அக் கொடுப்பனவுக்கான பற்றுச்சீட்டும்.
  • அடைமானம் / ஒரு முழு உரிமைத்துவம் / ஒரு குத்தகை பதிவு செய்யப்பட்டிருப்பின் ஒரு பிரதி வழங்குவது தொடர்பாக எதுவித ஆட்சேபனையும் இல்லையென உரிய நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்படும் ஒரு கடிதம்
  • பதிவுச் சான்றிதழ் அல்லது வாகன அடையாள அட்டை அசல் பிரதியானது மங்கிப் போனாலோ அல்லது ஒரு பகுதியாக அழிந்துபோனாலோ அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • தேசிய அடையாள அட்டையின் ஒரு பிரதி
  • வாகனத்தின் பார சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக CMT 130 விண்ணப்பம்
ஒரு வாகனத்தின் நகல் வாகன இலக்கத் தகட்டை அல்லது ஆங்கில எழுத்துக்களுடன் தொடங்கும் இலக்கத்தைக் கொண்ட ஒரு வாகனத்தின் நகல் ஒட்டியைப் பெற்றுக்கொள்ளுதல்

ஒரு வாகனத்தின் நகல் வாகன இலக்கத் தகட்டை அல்லது ஆங்கில எழுத்துக்களுடன் தொடங்கும் இலக்கத்தைக் கொண்ட ஒரு வாகனத்தின் நகல் ஒட்டியைப் பெற்றுக்கொள்ளுதல்

  • CMT 65 விண்ணப்ப படிவம்
  • இலக்கத்தகடு / ஒட்டி தொலைந்தது தொடர்பாக பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டின் ஒரு சான்றுப்படுத்தப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் அது தொடர்பான கொடுப்பனவின் பற்றுச்சீட்டு
  • ஒரு அடைமானம் / முழு உரிமைத்துவம் / ஒரு குத்தகை பதிவு செய்யப்பட்டிருப்பின் ஒரு நகல் இலக்கத்தகடு / ஒட்டியோ வழங்குவது தொடர்பாக தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லையென உரிய நிறுவனத்தால் தெரிவித்து வழங்கப்பட்ட கடிதம்
  • அசல் இலக்கத்தகடு /ஒட்டி மங்கிப் போயிருந்தால் அல்லது ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • தேசிய அடையாள அட்டையின் ஒரு பிரதி
ஒரு வாகனத்தின் வாகனப் பதிவு தொலைந்துபோயிருந்தால் பதிவு மாற்றத்தின் நகலை வேண்டல்

ஒரு வாகனத்தின் வாகனப் பதிவு தொலைந்துபோயிருந்தால் பதிவு மாற்றத்தின் நகலை வேண்டல்

  • மேலே குறிப்பிட்டவற்றில் (1) மற்றும் குறிப்பிடப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  •  வாகனத்தை ஒரு மோட்டார் வாகனப் பரிசோதருக்கு காட்டிய பிற்பாடு புதிய சொந்தக்காரால் பெற்றுக்கொள்ளப்பட்ட அடையாள சான்றுப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(அடையாள சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அங்கீகாரத்துடனான ஒரு படிவமானது இத் திணைக்களத்தால் விண்ணப்பதாரிக்கு விநியோகிக்கப்படும்)

(அடையாள சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அங்கீகாரத்துடனான ஒரு படிவமானது இத் திணைக்களத்தால் விண்ணப்பதாரிக்கு விநியோகிக்கப்படும்)

வாகனப் பதிவை இரத்துச் செய்தல்

மோட்டார் வாகனமானது இலங்கையிலிருந்து அகற்றப்படும் அல்லது அழிக்கப்படும் பட்சத்தில் அல்லது பகுதிகளாக கழற்றப்படும் பட்சத்தில் அல்லது நிரந்தரமாக பயன்படுத்த முடியாது போகும் பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் மோட்டார் வாகனப் பதிவாளர் நாயகத்திற்கு 14 நாட்களுக்குள் பதிவை இரத்துச் செய்யும்படி அறிவிக்க வேண்டும். இவ்வண்ணமான வேண்டுகோள்கள் நேரடியாக திணைக்களத்திற்கு தெரிவிப்பதே பொருத்தமானதாகும். இரத்துச் செய்வதற்கான வேண்டுகோளானது MTA 67 படிவம் ஊடாகச் செய்யப்படுவதுடன் நாட்டிலிருந்து அகற்றப்படுவதற்கான வேண்டுகோளாது MTA 140 படிவம் ஊடாகவும் செய்யப்பட வேண்டும்.

நாட்டிலிருந்து வெளியகற்றப்பட்ட மோட்டார்வாகனமானது நாட்டிற்கு திரும்பக் கொண்டு வரப்படின் பதிவானது மீள செயற்படுத்த வேண்டியுள்ளது. வாகனத்தை அகற்றும்பொழுது வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் வெளிநாட்டிலே பதிவை இரத்துச் செய்த உரிய ஆவணங்கள் (அவ்வாறு நடந்திருந்தால்) என்பன சுங்க ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

  • வாகனம் செயலற்றதாக உள்ளது என தெரிவிக்க வேண்டப்படும் ஆவணங்கள்
    • வாகனத்தின் பதிவு சான்றுப்பத்திரம்
    • வாகனத்தின் அடையாள அட்டை (புதிய ஆங்கில எழுத்துக்களுடன் தொடங்கும் வாகனங்களுக்கு மாத்திரம்)
    • வாகனத்தை மாற்றிப் பெற்றுக்கொள்பவரின் 2.0 x 2.5 அங்குல அளவுள்ள இரண்டு வர்ண அல்லது கறுப்பு வெள்ளை, விண்ணப்பம் செய்து ஆறு மாதத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (ஒரு புகைப்படமானது உரிய பகுதியின் கிராமசேவையாளர், சமாதான நீதவான் அல்லது ஒரு பணித்தர அதிகாரி அப் புகைப்படங்களை அவற்றின் பின்பகுதியில் ஒப்பமிடுவதன் மூலம் சான்றுப்படுத்த முடியும். சமாதான நீதவானின் பதிவு இலக்கம் முத்திரை குத்தப்பட வேண்டும்)
    • மாற்றிக் கொடுப்பவரின் அடையாள அட்டையின் ஒருபோட்டோப் பிரதி
    • CMT-75, CMT 130, CMT – 72 விண்ணப்பங்கள்
    • மருத்துவச் சான்றிதழ்.
எரிபொருள் மாற்றுகை

எரிபொருள் மாற்றுகை

பதிவு செய்யப்பட்ட திகதியில் இருந்து 3 வருடங்களுக்கு பின்பு மாத்திரமே எரிபொருள் மாற்றுகை செய்யப்படக்கூடியதாக இருப்பதுடன், 25 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்பதாகவும் செய்யப்பட வேண்டும்.

உரிய ஆவணங்கள்

  • CMT 130 படிவம்
  • CMT  72 படிவம்
  • வருமானவரி பத்திரத்தின் ஒரு போட்டோப் பிரதி.
  • நிதிக்கம்பனியிடமிருந்தான கடிதம் (பொருத்தமாயின் மாத்திரம்)
  • இயந்திரத்தின் விலைப்பட்டியலின் ஒரு போட்டோப் பிரதி.
  • ஒரு வேண்டுகோள் கடிதம்

செயன்முறைகள்

  • மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தொழில்நுட்ப பிரிவுக்கு வழங்கப்படுவதுடன் அதன் பின்பு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடமிருந்து எரிபொருள் மாற்றுகைக்கான முன் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
  • ஆவணங்களை சமர்பிப்பதுடன் வாகனத்தை வீரகேர அலுவலகத்திலும் சமர்ப்பித்து பார  சான்றுப்பத்திரத்தையும் பெற்றுக்கொள்வதுடன் உரிய கிளையில் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட பிற்பாடு வாகனத்தின் எரிபொருள் மாற்றம் செய்யப்படலாம்.
Conversion of the vehicle class

Conversion of the vehicle class

Conversion of the vehicle class is possible only within a period of 25 years from the date of registration.

உரிய ஆவணங்கள்

  • CMT 130 படிவம்
  • CMT  72 படிவம்
  • வருமானவரி பத்திரத்தின் ஒரு போட்டோப் பிரதி.
  • நிதிக்கம்பனியிடமிருந்தான கடிதம் (பொருத்தமாயின் மாத்திரம்)
  • இயந்திரத்தின் விலைப்பட்டியலின் ஒரு போட்டோப் பிரதி.
  • ஒரு வேண்டுகோள் கடிதம்

செயன்முறைகள்

  • The aforesaid documents should be submitted to the Technical Branch and prior  approval should be obtained from the Commissioner General of Motor Traffic.
  • The approved documents and the vehicle should be produced to the Werahera office and performing  the conversion of the vehicle class after handing over the documents to the relevant branch.

Latest News

  • மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்களை பொதுமக்கள் சேவைக்காகத் திறத்தல்.
  • விசேட அறிவித்தல்
  • Invitation for Prequalification Ministry of Transport...
  • Invitation for Prequalification Ministry of Transport...
  • Request for Prequalification Proposals for e Motoring...
பதிப்புரிமை © 2023 போக்குவரத்து திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
Information and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது
வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech

gic ta

இறுதியாகத் திருத்தப்பட்டது:
17 March 2023.