அனுமதிப் பத்திரத்தின் மற்றொரு பிரதியை பெற்றுக் கொள்ளல்

  • சாரதி அனுமதிப் பத்திரம் காணாமல் போயிருப்பின் 6 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் பிரதி.
  • தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை எண் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • சேதமடைந்து அல்லது மங்கலானதாக இருப்பின் குறித்த சாரதி அனுமதிப் பத்திரம்

தகவல்களை திருத்தியமைத்தல்

  • தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்
  • தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை எண் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • பெயரை மாற்றியமைப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் /திருமணச் சான்றிதழ்/ விவாகரத்துச் சான்றிதழ் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஆவணங்கள்
  • முகவரியை மாற்றியமைப்பதற்காக கிராம அலுவலரின் வதிவுச் சான்றிதழ்