தொலைநோக்கு

 

சிறந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துச் செயற்பாடொன்றின் மூலம் மக்களின் உயர் அபிமானத்தை வென்றெடுத்தல்”

 

திணைக்களத்தின் பணிநோக்கு

 

“தன்முனைப்பாற்றலுடன் கூடிய பணியாட்தொகுதியின் ஒன்றிணைந்த முயற்சியினூடாகவும்> போக்குவரத்துச் சட்டம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும்> நவீன தொழிநுட்பத்துடன் கூடியதுமான மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சேவையை வழங்குதல்”

 

தரக் கொள்கை

“தரமாகவூம் தொழிநுட்ப ரீதியாகவூம் தொழிற்படுகின்ற செயற்பாடுகள் ஊடாக மோட்டார் வாகன ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில்; துலங்கல்களைக் காட்டும் ஒரு அமைப்பின் ஊடாக சிறப்பான சேவைகளை வழங்குதல் என்ற எமது திணைக்களத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு நாடு முழுவதும் பரந்தளவில் சேவை நிலையங்களைக் கொண்டுள்ள நாம்இ ஊக்கத்துடன் செயற்படக்கூடிய ஆளனியினரின் ஒட்டுமொத்த பலத்துடன் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றௌம்.

இந்நோக்கங்களை யதார்த்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுஇ

• காலத்திற்கேற்றஇ சமூக தேவைப்பாடுகளுக்கேற்ப இற்றைவரைப்படுத்தப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் பிரமாணங்கள் விதிமுறைகள் ஊடாக வலுவடைவதற்கும்இ
• நவீன தொழிநுட்பங்களால் ஊட்டம்பெற்ற மிகத் தரமான சேவைகளை உருவாக்குவதற்கும்இ
• திருப்திகரமான சேவைச் சூழலை எப்போதும் உறுதிப்படுத்துவதற்கும்இ
• பாதகமான செயற்பாடுகள் தொடர்பில் புரிந்துணர்வூடன் தொடர்ச்சியாக அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கும்இ
• உயர்தரமானஇ வினைத்திறனானஇ மற்றும் உற்பத்தித் திறன்மிக்க சேவைகளை சேவை பெறுநர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும்இ
அதற்காகஇ ஐளுழு9001:2015 தர முகாமைத்துவ கட்டமைப்பிற்கமையஇ அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக செயலாற்றுவதற்கும் கடப்பட்டுள்ளோம்.